TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Tuesday, April 15, 2014

கி-1 மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13-04-2014 அன்று அடியக்கமங்கலம்
1வது கிளை சார்பாக மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மாவட்ட பேச்சாளர் இக்பால் அவர்கள் "இளைஞர்களின் இன்றைய நிலை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்,இதில் அதிகமானோர் கலந்து கொண்டனர்...




உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்