TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Tuesday, April 22, 2014

செயல்வீரர்கள் கூட்டம் கி-1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 18-04-2014 அன்று அடியக்கமங்கலம்
1வது கிளை சார்பாக கிளை செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது,இதில் மாவட்ட துனை செயலாளர் சஃபியுல்வரா தலைமை தாங்கினார்.இக்கூட்டத்தில் தேர்தல் நிலைபாடுகள் குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது,இதில் அதிகமானோர் கலந்து கொண்டனர்...




உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்