TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, April 10, 2014

கி-2 செயல்வீரர்கள் கூட்டம்



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 4-04-2014 அன்று அடியக்கமங்கலம்
2வது கிளை சார்பாக ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது, இதில் 2வது கிளை தலைவர் முகம்மது சுல்தான் அவர்கள் தலைமை தாங்கினார்,இக்கூட்டதில் 2வது கிளையின் பணியினை எவ்வாறு அதிகபடுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்