TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, April 27, 2014

சிறுவர்களுக்கான சூராமனன பயிற்சி கி-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23-04-2014 அன்று அடியக்கமங்கலம் 2வது கிளை 

சார்பாக பஜ்ர் தொழுகைக்கு பிறகு சிறுவர்களுக்கான சூராமனன பயிற்சி நடைபெற்றது.மாணவர்களின் கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கொண்டுசெல்வதற்காக நடைபெற்ற சூரா மனன பயிற்சியில் அதிகமான சிறுவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்