TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Friday, April 25, 2014

மோர்பந்தல் கி-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20-04-2014 அன்று அடியக்கமங்கலம் 2வது கிளை சார்பாக மோர்பந்தல் அமைக்கப்பட்டது. அடியக்கமங்கலத்தில் உள்ள  மேலசெட்டிதெரு அருகே அமைக்கப்பட்ட மோர் பந்தலில்  பொது மக்கள் தங்களுடைய தாகத்தை தனித்து சென்றனர்...



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்