TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, April 3, 2014

கி-2 மோர்பந்தல்



அளவற்ற அருளாளனின் கிருபையால் 01-04-14 அன்று அடியக்கமங்கலம் tntj
2வது கிளை சார்பாக அடியக்கமங்கலத்தில் உள்ள மணற்கேனி தெரு அங்காடியில் மோர்பந்தல் அமைக்கப்பட்டது, கோடைவெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் மக்களின் தாகத்தை தனிக்கும் வகையில் மோர்பந்தல் அமைக்கப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்




உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்