TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, April 13, 2014

கி2: மோர் பந்தல்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12-04-2014 அன்று அடியக்கமங்கலம் 2வது கிளை
மாணவரனி சார்பாக அடியக்கமங்கலத்தில் அங்காடியில் நின்று கொண்டிருந்த மக்கள் கோடை வெயிலினால் சொற்வடைந்து நின்று கொண்டிருந்தனர் அதனால் மணற்கேனி தெருவில் மோர்பந்தல் வைக்கப்பட்டது மக்களின் தாகம் தனிக்கப்பட்டது,,


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்