TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, April 13, 2014

கி2:பொதுமக்களின் தாகம் தனித்த TNTJ

`

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07-04-2014 அன்று அடியக்கமங்கலம் 2வது கிளை
மாணவரனி சார்பாக அடியக்கமங்கலத்தில் மக்கள் அதிகமாக கூடும் முக்கியமான இடமான பட்டக்கால் தெரு பேருந்து நிலையத்தில் மோர்பந்தல் அமைக்கப்பட்டு மக்களின் தாகம் தனிக்கப்பட்டது.


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்