TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, May 18, 2014

TNTJ AYM- ன் இரத்ததான சேவை கி1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14-05-2014 அன்று அடியக்கமங்கலம் 1வது கிளை
சார்பாக திருவாரூரை சேர்ந்த சகோதரியின் அறுவை சிகிச்சைக்காக B positive இரத்த வகை தேவைப்பட்டது. நமது கொள்கை சகோதரர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று 3 நபர்கள் தங்களுடைய குருதிகளை வழங்கினர்


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்