TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Monday, June 23, 2014

ஆலோசனை கூட்டம் கி-1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15-06-2014 அன்று அடியக்கமங்கலம் 1வது கிளை
 
சார்பாக கிளை தலைவர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் நோன்பு கஞ்சி முறைக்கு பொறுப்பாளர்களாக சிராஜ் அவர்களும் ஆசிக் அவர்களும்  தேர்ந்தெடுக்கப்பட்டனர்...



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்