TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Wednesday, June 25, 2014

குருதி வழங்கிய கொள்கை சகோதரர் கி-1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 23-06-2014 அன்று அடியக்கமங்கலம் 1வது கிளை
சார்பாக ஒரு சகோதரி அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அவசர தேவையாக B+ இரத்த பிரிவு தேவைப்பட்டது. நமது கொள்கை சகோதரரால் நேரில் சென்று 1 UNIT இரத்தம் வழங்கப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்...




உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்