TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Wednesday, June 25, 2014

அவசர தேவைக்கு உதவிய TNTJ AYM


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21-06-2014 அன்று அடியக்கமங்கலம் 1வது கிளை
சார்பாக மாற்று மத சகோதரியின் அவசர அறுவை சிகிச்சைக்கு 1unit இரத்தம் நமது சகோதரர்களால் வழங்கப்பட்டது...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்