TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Saturday, July 26, 2014

ஃபித்ரா மற்றும் இரவு தொழுகை நோட்டிஸ் விநியோகம் கி-1


அல்லாஹ்வின் உதவியால் 17-07-2014 அன்று அடியக்கமங்கலம் 1 வது கிளை சார்பாக நோன்பு
நேர இரவு தொழுகை மற்றும் ஃபித்ரா சம்மந்தமாக அடியக்கமங்கலம் கிளை சார்பாக அடிக்கப்பட்ட போஸ்டர் 50 இரவு தொழுகைக்கு பிறகு விநியோகம் செய்யப்பட்டது...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்