TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Tuesday, July 15, 2014

ரமலான் மாத பயான் நிகழ்ச்சி 29-06-2014


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29-06-2014  அன்று அடியக்கமங்கலம் 1 வது கிளை
சார்பாக ரமலான் மாதம் இரவு தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் இக்பால் அவர்கள் "ரமலானின் சிறப்பு" என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்..


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்