TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Saturday, September 20, 2014

உணவு பொருள் அன்பளிப்பு கி-1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14-09-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1 வது கிளை
சார்பாக விபத்தில் சிக்கி காலில் காயம் ஏற்பட்ட சகோதரரை சந்தித்து ரூ 500 மதிப்புள்ள BOOST, HARLICKS போன்றவை நமது சகோதரர்களால் வழங்கப்பட்டது...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்