TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Friday, September 5, 2014

பெண்கள் பயான்,கி-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 4-09-2014 அன்று அடியக்கமங்கலம்
TNTJ 2வது கிளை சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது.நெடுங்குடியில் உள்ள சகோதரர் நூருல்லா அவர்களுடைய இல்லத்தில் நடைபெற்ற பெண்கள் பயானில் "ஆலிமா ஜாஸ்மீன்" அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்