TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Monday, October 13, 2014

கூட்டு குர்பானி 2014 கி-1&2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 7-10-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1&2 வது
கிளை சார்பாக கூட்டு குர்பாணி விநியோகம் செய்யப்பட்டது. இந்த வருடம் 1 ஒட்டகம், 8 மாடுகளும், அறுக்கப்பட்டு ஏழை மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.









உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்