TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Wednesday, November 19, 2014

மனிதசங்கிலி போராட்ட நோட்டிஸ் விநியோகம்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14-11-2014 அன்று அடியக்கமங்கலம் 1 வது கிளை
சார்பாக திருவாரூர் மாவட்டத்தில் நடந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு அடியற்கை மக்களை அழைப்பு விடுக்கும் வகையில் 50 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்