TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367

Friday, December 12, 2014

மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கி-1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 7-12-2014 அன்று அடியக்கமங்கலம்
TNTJ 1 வது கிளை சார்பாக மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் "அனஸ் நஃபீல்" அவர்கள் "இஸ்லாத்தின் பெயரில் வழிகேடு" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.நமதூரில் உள்ள வீடுகளில் நடந்து வரும் லாத்தீப்கள் மற்றும் ஸலாத்துன் நாரியா போன்றவற்றிற்கும் இஸ்லாத்திற்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை இதை நபிகள் நாயகம் அவர்கள் நமக்கு காட்டித்தரவும் இல்லை என்பதை எளிமையாக  மக்களுக்கு புரியும் வகையில் தெளிவாக விளக்கினார்.இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்