TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Saturday, January 24, 2015

மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி 17-1-2015


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 17-1-2015 அன்று அடியக்கமங்கலம் 1 வது கிளை
சார்பாக அஸர் தொழுகைக்கு பிறகு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் "அப்துல் ரஹ்மான்" அவர்கள் "சீரளியும் சமுதாயம்" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்