TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Saturday, January 31, 2015

மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கி-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24-01-2015 அன்று அடியக்கமங்கலம் 2 வது கிளை
சார்பாக மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் சாஹிர் அவர்கள் குர்ஆன் கூறும் அறிவியல் சான்று என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்