TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367

Wednesday, February 4, 2015

ஆலோசனை கூட்டம் கி-1&2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30-1-2015 அன்று அடியக்கமங்கலம் TNTJ 1&2 வது கிளை
சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு 2 வது கிளை தலைவர் அப்துல் காதர் அவர்கள் தலைமை தாங்கினார் அடியக்கமங்கலத்தில் 21-2-2015 அன்று நடைபெற இருக்கும் மாபெரும் இஸ்லாமிய பொதுகூட்டத்திற்கு பொருப்பாளர்களும்,அதில் கலந்து கொள்ளும் பேச்சாளர்களுக்கு என்ன தலைப்பு வழங்களாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது..இதில் உறுப்பினர்களும் தங்களுடைய ஆலோசனைகளை வழங்கினர்.அல்ஹம்துலில்லாஹ்


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்