TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Wednesday, February 4, 2015

மார்க்க சொற்பொழிவு கி-1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 2-02-2015 அன்று அடியக்கமங்கலம் 1 வது கிளை சார்பாக
மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரர் "ஃபைசல்" அவர்கள் "ஃபஜர் தொழுகையின் சிறப்பு" என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்