TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, March 22, 2015

மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி : கிளை 1

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-03-15 அன்று அஸர் தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் கிளை 1 ன் சார்பாக மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இமாம் பகுருதீன் அவர்கள்  இனைவைப்பு ஒரு பாதகச்செயல் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஆண்கலும்,பெண்கலும் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்..!





உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்