TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, March 29, 2015

திருக்குர்ஆன் ப்ளக்ஸ் : அடியக்கமங்கலம் கிளை 1





அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27-03-15 அன்று
அடியக்கமங்கலம் கிளை1 ன் சார்பாக மாற்று மத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை அறிந்திடவும் மற்றும் இலவசமாக பெறவும்"படியுங்கள் திருக்குர் ஆனை" என்ற தலைப்பில் 10*12 அளவில் பிளக்ஸ் பட்டக்கால் தெரு பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...!


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்