TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Saturday, March 14, 2015

மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி கி-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 8-03-2015 அன்று அடியக்கமங்கலம் 2
வது கிளை சார்பாக அஸர் தொழுகைக்கு பிறகு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரர் மீரான் அவர்கள் சஹாபாக்களின் வரலாறு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.இதில் ஆண்களும்,பெண்களும் கலந்து கொண்டனர்...



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்