TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, March 29, 2015

பென்கள் பயான் : அடியக்கமங்கலம் கிளை 2



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29-03-15 அன்று
அடியக்கமங்கலம் கிளை 2 ன் சார்பாக மர்கஸில் பென்கள் பயான் நடைபெற்றது. இதில் அடியக்கமங்கலம் கிளை 1 இமாம் s.பகுருதீன் அவர்கள் "உனரப்படாத தீமைகள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...!


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்