TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Tuesday, March 17, 2015

மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16-03-15 அன்று அடியக்கமங்கலம் கிளை 1 சார்பாக மக்ரிப் தொழுகைக்குப் பிறகு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இமாம் பகுருதீன் அவர்கள் "தொழுகையின் அவசியம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்