TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367

Monday, March 23, 2015

தீப்பிடித்து எரிந்த வீட்டிற்க்கு புதிய செட் அமைத்த TNTJ



கடந்த  21.02.2015 அன்று அடியக்கமங்கலத்தில் ஆசாத்தெருவில் நள்ளிரவில் ஒரு கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது சம்பவத்தை தாங்கள் அறிவீர்கள். பொருளாதாரத்தில் பிந்தங்கியுள்ள இக்குடும்பத்தினருக்கு யாரும் உதவி செய்ய முன்வராத நிலையில் கீற்றுக்கூரை அமைத்து தருமாறு நம் ஜமாஅத்திடம் கடிதம் கொடுத்தனர்.

அவர்களுடைய தேவையை உணர்ந்த நம் ஜமாஅத் நிர்வாகிகள் திருவாரூர் மாவட்டம் மற்றும் அடியக்கமங்கலம் கிளை 1&2 சேர்ந்து வசூல் செய்து 41.500 ரூபாய் மதிப்பில் செட் அமைத்து கொடுத்ததுடன், 9000 ரூபாய் செலவில் மின்  இனைத்து கொடுத்தது, வீட்டுக்கு தேவையான பொருட்கள், உணவு பொருட்கள் 3000 ரூபாய் செலவில் வாங்கி கொடுக்கப்பட்டது.











உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்