TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Saturday, April 18, 2015

டிஸ்மிஸ் செய் போஸ்டர் : கிளை-1


 எங்கவுண்டர் என்ற பெயரில் அப்பாவி 20 தமிழர்களையும்
5 முஸ்லிம்களையும் படுகொலை செய்த ஆந்திர தெழுங்கானா அரசுகளை கன்டித்து மாவட்டத்திலிருந்து வழங்கப்பட்ட 11 போஸ்டர்கள் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக 16-04-15 அன்று   ஒட்டப்பட்டுள்ளது.அல்ஹம்துலில்லாஹ்...! 


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்