TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367

Thursday, April 2, 2015

பொதுக்குழு : கிளை 2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 01-03-15 அன்று மக்ரிப் தொழுகைக்குப்பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-II   இரயிலடித்தெரு தவ்ஹீத் மர்கஸில்  மாவட்ட துனை செயலாளர். அஹமது சஃபியுல் வரா அவர்களின் முன்னிலையில்கிளை பொதுக்குழு நடைபெற்றது.




தீர்மானம்: 1
                        இப்பொதுக்குழுவில் காலியாக இருந்த நிர்வாக பொருப்புகளுக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
  
தீர்மானம் : 2
                         மாவட்ட நிர்வாகத்தின் அறிவுருத்தலின் படி மாதந்தோரும் பென்கள் பயான், தெருமுனை பிரச்சாரம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் : 3
                         அடியக்கமங்கலம் கிளை-II ன் IOB வங்கி கணக்கினை தற்போதைய நிர்வாகியான  தலைவர்,செயலாளர்,பொருலாளர் நிர்வாகிப்பதென தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் : 4
                        மே 10 ஆம் தேதி அன்று ரயிலடி கிளை- II மற்றும் லயன்ஸ் கண் மருத்துவமனை இனைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் : 5
                        மே 13 முதல் 22 வரை கோடைக்கால பயிற்சி முகாம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் : 6
                        வாரந்தோரும் ஞயிற்றுக்கிழமை மக்ரிப் பிறகு நிர்வாகக்குழு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

தற்போதைய மற்றும் புதிய நிருவாகிகளின் விபரம்:

                       தலைவர்: N.அப்துல் காதிர்  9787268763

                       செயலாளர்: S. ஹாஜா சிராஜுதீன் 7402784285
                    
                       பொருளாலர்: J.அப்துல் பாசித் 9566333540
                    
                       துனைத்தலைவர் : M.அஹமது கபீர் 9994046734
                    
                       துனைசெயலாளர் : S.முஹம்மது அனஸ் 9080668290
                    
                       மானவரனி செயலாளர் : H.முஹம்மது ஆசிக் 9578158502
                    
                       மருத்துவரனி செயலாளர் : K. செய்யது மசூத்  9551548689

                    

                                            
                    
                      
                    
                       


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்