TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367

Wednesday, April 8, 2015

தினம் ஒரு பயான்

                                           அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்

                                                            31-03-15 
                                                            01-04-15 
                                                            02-04-15 
                                                            06-04-15 
                                                            07-04-15
ஆகிய தேதிகளில் அடியக்கமங்கலம் கிளை-1 சார்பாக மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு 15 நிமிடம் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.

31-03-15 அன்று ஏப்ரல் ஃபூல் இஸ்லாத்தில் இல்லை என்ற தலைப்பிலும்.




01-04-15 அன்று கொள்கை உருதி இல்லை என்ற தலைப்பிலும்.

02-04-15 அன்று  கர்வம் என்ற தலைப்பிலும்.

06-04-15 அன்று பெற்றோரை பேனுவோம் என்ற தலைப்பிலும்.





07-04-15 அன்று பயனுள்ள கல்வி என்ற தலைப்பிலும்.

இமாம் பகுருதீன் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்....!


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்