TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Friday, May 15, 2015

தேர்வுடன் முடிவு பெற்றது கோடைக்கால பயிற்சி முகாம் : கிளை-1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக நடைபெற்ற கோடைகால பயிற்சி முகாம் 12-05-2015 அன்று தேர்வுகளுடன் முடிவு பெற்றது. 



இந்த தேர்வில் அதிக மதிப்பெண் பெரும் மாணவ, மாணவிகளுக்கும் & கலந்துகொண்ட அனைத்து மானவர்களுக்கும் பரிசுகளும், சான்றிதழ்களும் விரைவில் வழங்கப்படும் இன்ஷா அல்லாஹ்...


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்