TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Monday, May 18, 2015

பெண்கள் பயான் : கிளை-1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக 16-05-15 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் இமாம் s.பகுருதீன் அவர்கள் "வரதச்சனை ஒரு வன்கொடுமை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.


இதில் 30 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்...!


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்