TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Friday, May 29, 2015

கற்பா.? கல்லூரியா.? புத்தக வினியோகம் : கிளை-1



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28-05-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக
கற்பா.? கல்லூரியா.? என்ற தலைப்பில் பெற்றோர்கள் கவனத்திற்காக  (கல்லூரிக்கு செல்லும் பெண்கள் சந்திக்கும் இடையூறுகள்) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 500 புத்தகங்கள் அடியக்கமங்கலத்தில் வினியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!






 


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்