TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Saturday, May 23, 2015

நாங்கள் சொல்லவில்லை நபிகளார் சொல்கிறார்கள் போஸ்டர் : கிளை-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-05-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக 
மாவட்டத்திலிருந்து வழங்கப்பட்ட "நாங்கள் சொல்லவில்லை நபிகளார் சொல்கிறார்கள்" என்ற தலைப்பில் தரையை விட உயர்ந்துள்ள எந்த கப்ருகளையும் தரைமட்டமாக்காமல் விடாதிர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் அடங்கிய போஸ்டர்கள் 12 கிளை-2 ர்க்கு உட்பட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.அல்ஹம்துலில்லாஹ்...! 


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்