TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Friday, May 29, 2015

தேர்வுடன் முடிவு பெற்றது கோடைக்கால பயிற்சி முகாம் : கிளை-2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பில் 10 நாட்களாக நடைபெற்ற "கோடைக்கால பயிற்சி முகாம்"  அன்று தேர்வுகளுடன் முடிவு பெற்றது.





இப்பயிற்சி முகாமில் நடைபெற்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கும், இப்பயிற்சி முகாமில் கலந்துக்கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகளும் ,சான்றிதல்களும் இன்ஷா அல்லாஹ் விரைவில் வழங்கப்படும்....!


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்