TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Thursday, June 11, 2015

ஆலோசனைகூட்டம் : கிளை-1



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1ன் சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸில் 07-06-15 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு கிளை ஆலோசனை கூட்டம் கிளைத்தலைவர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் 09-06-15 அன்று மதுரையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திர்க்கு பேருந்தில்  செல்வதர்க்கு வாகன பொருப்பாளர்கள், மருத்துவ பொருப்பாளர்கள், உனவு பொருப்பாளர்கள், மற்றும் இதர பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..!


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்