TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Monday, June 22, 2015

இஃப்தார் நிகழ்ச்சி : கிளை-1&2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸிலும் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு
தவ்ஹீத் மர்கஸிலும் ரமளானில் நோன்பாளிகளுக்கு நோன்பு திறக்கும் இஃப்தார் நிகழ்ச்சி தினமும் ஏற்பாடு செய்யப்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ்...!


 


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்