TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Friday, June 12, 2015

மதுரை ஆர்ப்பாட்டத்திர்க்கு பேருந்து வசதி : கிளை-2


"மேலப்பாளையம் பள்ளிவாசலுக்குள் பூட்ஸ் கால்களுடன் நுழைந்து அதன் புனிதத்தைகெடுக்கும் வகையில் வன்முறை வெறியாட்டம் ஆடிய Ac நாயன் காவல் துறை கருப்பாட்டை கன்டித்து 09-06-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மதுரையில் நடைபெற்ற
ஆர்ப்பாட்டத்திர்க்கு அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை-2 சார்பாக 1 பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.


இதில் ஆண்கள் பெண்கள் என மொத்தம் 55 நபர்கள் கலந்து கொண்டனர். பேருந்தில் ஆர்ப்பாட்டத்திர்க்கு செல்லும் பொழுது நமது ஜமாஅத்தின் மார்க்க அறிஞர்கள் ஆற்றிய உரைகள் போடப்பட்டன. பயனிகள் அனைவருக்கும் அடையால அட்டைகள் வழங்கப்பட்டன.

 


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்