TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Wednesday, June 17, 2015

பெண்கள் பயான் : கிளை-2


 
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 14-06-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் ஒதியத்துர் ஆலிமா ஜெகபர் நாச்சியா அவர்கள் "ரமலானை வரவேற்ப்போம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்…! அல்ஹம்துலில்லாஹ்…..!


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்