TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Saturday, June 6, 2015

Ac மாதவன் நாயர் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு போஸ்டர் : கிளை-1&2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை-1&2 ன் சார்பாக 05-06-15 அன்று 


"மேலப்பாளையம் பள்ளிவாசலுக்குள் பூட்ஸ் கால்களுடன் நுழைந்து அதன் புனிதத்தை
கெடுக்கும் வகையில் வன்முறை வெறியாட்டம் ஆடிய Ac நாயன் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு" என்று கூறி அடியக்கமங்கலம் முழுவதும் 20 போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்...!


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்