TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Wednesday, July 1, 2015

நோன்பு கஞ்சி வினியோகம் : கிளை-1&2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-
1 ன் சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸிலும் ,
கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு தவ்ஹீத் மர்கஸிலும் ரமளான் முழுவதும் தினமும் நோன்பாளிகளுக்காக நோன்பு கஞ்சி வினியோகம் செய்யப்படுகிறது. அல்ஹம்துலில்லாஹ்...!

 


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்