TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367

Thursday, July 30, 2015

ஆவனியாபுரத்தில் நபி வழியில் ஜனாஷா அடக்க மறுப்பு . அடக்கிக்காட்டிய தவ்ஹீத் ஜமாஅத் : வாகன வசதி : கிளை-1&2


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் ஆடுதுறை அருகிலுள்ள ஆவணியாபுரத்தில்
28-07-15 அன்று கிளை செயளாளரும் , எங்கள் கொள்கை சகோதரருமான முஸ்லிம் மேட்டுத்தெருவைத் சார்ந்த ஜெகபர் அலி அவர்களின் மனைவியும், பிறந்த குழந்தையும் மரணம் அடைந்து விட்டார்கள்.
(இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ) நபிவழியில் ஜனாஷாவை அடக்க  முற்பட்ட வேலையில் சுன்னத் ஜமாஅத்தினர் நபிவழியில்  ஜனாஷாவை அடக்க விடக்கூடாதென தங்களது பல்வேறு விதமான சூழ்ச்சிகளை கட்டவிழ்த்து விட்டனர். சூழ்ச்சியாளனுக்கெல்லாம் சூழ்ச்சியாளன் அல்லாஹ்வின் உதவியினால் ஜானாஷா நபிவழி அடிப்படையில் அடக்கம் செய்யப்பட்டது...!

ஆவனியாபுரம் செல்ல அடியக்கமங்கலம் கிளை-1&2 சார்பாக வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டது...
 


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்