TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Friday, August 7, 2015

கிளை ஆய்வுக்கூட்டம் : கிளை-1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 05-08-15 அன்று இஷா தொழுகைக்குப்பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக மாவட்ட துனை செயளாளர் அஹமது
சஃபியுல் வரா  அவர்களது தலைமையில் கிளை ஆய்வுக்கூட்டம் நடை பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...!


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்