TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Tuesday, August 18, 2015

"உறவு ஒர் அருட்கொடை" பெண்கள் பயான் : கிளை-1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 15-08-15 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் பாட்சா அவர்கள் "உறவு ஒர் அருட்கொடை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....!


                     இதில் 38 பெண்கள் கலந்து கொண்டனர்.
 


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்