TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Sunday, August 9, 2015

தினம் ஒரு பயான் : கிளை-1


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸில் 27-07-15  29-07-15  30-07-15  01-08-15  04-08-15  05-08-15  06-08-15  ஆகிய தேதிகளில் மஹ்ரிப் தொழுகைக்குபிறகு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி (சிற்றுரை பயான்) நடைபெற்றது..! அல்ஹம்துலில்லாஹ்...!!






 


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்