TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Monday, August 31, 2015

தெருமுனைப்பிரச்சாரம் : கிளை-1&2


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 27-08-15 அன்று தமிழநாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக பட்டக்கால் தெருவிலும் , ரயிலடித்தெருவிலும் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இமாம் s. பகுருதீன் அவர்கள் 29-08-15 அன்று நடக்கவிருக்கும் எளிய மார்க்கம் நிகழ்ச்சி ஏன்..? என்ற தலைப்பிலும், ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்..? என்ற தலைப்பிலும் உரைநிகழ்த்தினார்கள்...!



உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்