TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS: அல்லாஹ்வின் ஆலயத்தை விரிவுபடுத்த உதவிடுவீர்...!!! தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ரயிலடித்தெரு தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு பின்புறம் உள்ள 1800 சதுரடி மனையை ரூ .6,30,000 க்கு விலை பேசி மூன்று மாதத்திற்குள் செலுத்துவதாக ஒப்பந்தம் செய்து கடனாக ரூ 50,000 வாங்கி கொடுத்துள்ளது... மீதம் உள்ள தொகையை வசூல் செய்யும் பணியில் நிர்வாகம் இறங்கியுள்ளது.ஓரு நபர் தொழக்கூடிய 8 சதுர அடியாக பொருளாதாரம் கொடுக்க விரும்பும் சகோதரர்கள் 350*8 = 2,800 ரூபாயை வழங்கி நன்மைகளை அள்ளிக்கொள்ளுமாறு கேட்டுக்கொழ்கிறோம். தொடர்புக்கு : 9894658983,9994339367

Monday, August 10, 2015

நபிவழி திருமணம் (தவ்ஹீத் எழுச்சி) : கிளை-2




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக  09-08-15 அன்று   அடியக்கமங்கலம் நடுத்தெருவில் வசிக்கும் M.அல்லாபிச்சை அவர்களின் மகன்  A.முகம்மது அசாருதீன் அவர்களுக்கும் ,புதுக்கோட்டை அம்மாப்பட்டினம் M.s ஜஹபர் சாதிக் அவர்களின் புதல்வியுமான  J.சபுராம்மாள் (ஆலிமா) மணாளிக்கும். நபிவழி அடிப்படையில் மணமகனது  இல்லத்தில் tntj அடியக்கமங்கலம் கிளை1&2 நிர்வாகஸ்தர்கள் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது..! அல்ஹம்துலில்லாஹ்...!

 
 
 

 
 
 
 
 
 


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்