TamilNadu Thowheed Jama'ath | Adiyakkamangalam
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
FLASH NEWS:

Tuesday, August 18, 2015

குறுதி கொடை வழங்கிய கொள்கை சகோதரர்கள்


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 16-08-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நன்னிலம் கிளை சார்பாக நடைபெற்ற இரத்த தான முகாமில் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக 11 சகோதரர்கள் தங்களது குறுதிகளை வழங்கினர்..! அல்ஹம்துலில்லாஹ்..!


 


உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்